கொக்கோக முனிவர்
கட்டழகு துள்ளத் துள்ள
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா கட்டழகு துள்ளத் துள்ள
காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லய்யா
என் பார்வையிலே மருந்தொன்று இல்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
யார் இந்த கொக்கோக முனிவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக